Monday, March 28, 2011

Vizhigalile Vizhigalile - Kullanari Kootam, Selva ganesh with lyrics & video

This is recently released movie in which the “Vennila Kabadi kullu” music director has done a great music.

Really good song from Karthik and Chinmayi

A wonderful song by SelvaGanesh

பெண்:

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..

  அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம்  ஏங்கும்..

விழிகளிலே…….

ஆண்:

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..

விழிகளிலே…….

பெண்:

இன்பதில் இது என்ன வகை இன்பமா… ஆஆஆ

இன்பதில் இது என்ன வகை இன்பமோ..

நடந்து போகயில் பறக்குது மனது..

ஆண்:

துன்பதில் இது என்ன வகை துன்பமோ..

நெருப்பில் எரிவதை உனருது மனது..

பெண்:

இது வரை எனக்கு இது போல் இல்லை..

இருதைய அரையில் நடுக்கம்..

ஆண்:

கனவுகள் அனைத்தும் முன்போல் இல்லை..

புதிதாய் இருக்குது எனக்கும்.

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

பெண்:

எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..

ஆண்:

விழிகளிலே…….

பெண்:

சொந்ததில் இது என்ன வகை சொந்தமோ…

இறைவன் தந்த வரம் இனைந்தது நெஞ்சம்..

ஆண்:

முத்ததில் இது என்ன வகை பந்தமோ..

இதல்கள் சொல்ல வில்லை புரிந்தது கொஞ்சம்..

பெண்:

இது என்ன கனவா நிஜமா

இதற்க்கு யாரிடம் கேட்பேன் விழக்கம்..

ஆண்:

இது என்ன பகலா இரவா

நிலவின் அருகினில் சூரியன் வெளிச்சம்..

ஆண் & பெண்:

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..

ஆண்:

விழிகளிலே…….

பெண்:

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..

விழிகளிலே…….

ஆண் & பெண்:

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..

விழிகளிலே…….

No comments:

Post a Comment